Tamil Novels & Stories

Advertisement

P
Padmanaren
Atchoooo seekiram vanthudunga we will be waiting for your update
Joher
Joher
ஏஞ்சல்ஸ் ஹாஹாஹா ஹீரோ சொல்ல காணோம் னு நீங்க சொல்லிபாக்குறீங்களா???
Sakthiguru
Sakthiguru
@Padmanaren சீக்கிரம் வர பார்க்குறேன் சிஸ்..
Sakthiguru
Sakthiguru
அவங்களுக்கு தெரிய போய் தான் அவங்க ஹீரோயின்ஸ்.

அண்ட் என் ஹீரோஸ் மட்டும் என்ன.. ஆண் தேவதைகள் தான்..
ஹாஹா.. நான் ஓடிட்டேன்.. தேட வேண்டாம்..
Joher
Joher
@Sakthiguru எவ்ளோ நாளைக்காம்??? சொல்லிட்டு போங்க....
Sakthiguru
Sakthiguru
After தீபாவளி.. or for தீபாவளி..

நீங்க தான் படிக்க மாட்டேன்கிறீங்களே @Joher
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
லீவ் கேட்கும் போது மட்டும் நாங்க ஏஞ்சல்ஸா??
Sakthiguru
Sakthiguru
@SINDHU NARAYANAN ஏங்க உண்மைய சொன்னா அனுபவிக்கணும் ஆராய கூடாது.. ஹாஹா..
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
லீவ் கிடைக்கணுங்கிறதுக்காகவே ஏஞ்சல்ஸ்னு
சொன்னது மாதிரி இருக்கே...
Sakthiguru
Sakthiguru
Noooo. நாம எல்லாம் எப்போவும் ஏஞ்சல்ஸ் தான்.. இது ஜஸ்ட் compliment..

எல்லாத்தையும் குதகர்க்கமாவே பார்க்குறது..
M
MaliniKarthikeyan
Acho ena pa leave vitutinga? Vishnu and maha oda romance and Eswar oda athiradi mission... Missed it.. advance Happy diwali
SriMalar
SriMalar
Waiting pa.So come soon after Diwali.Hapy Diwali.
Joher
Joher
@Sakthiguru ஓஹோ படிக்கலைனா கேட்க கூடாதா??? அப்போ நான் கோபமா போறேன்...
fathima.ar
fathima.ar
நல்லபடியாக கொண்டாடிட்டு வாங்க
Sakthiguru
Sakthiguru
@MaliniKarthikeyan thank யூ சிஸ்.. உங்களுக்கும் advance happy diwali wishes.
Sakthiguru
Sakthiguru
@Joher கோவிச்சிக்கிட்டு போனா மட்டும் விட்டிடுவோமா.. விரட்டி வந்து படிக்க சொல்லுவோம்ல.. ஹாஹா..
Sakthiguru
Sakthiguru
pavithra narayanan
pavithra narayanan
உருட்டுங்க உருட்டுங்க இவ்வளவு பெரிய உருட்டுனு தெரியாம போச்சே எனக்கு
pavithra narayanan
pavithra narayanan
நானும் angel ஆஹ், வேண்டாம் நான் vampire ஆஹ் வே இருக்கேன்

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Back
Top