நதியின் ஜதி ஒன்றே 18

Advertisement

mallika

Administrator

உதயா

Well-Known Member
:cool: :cool: :cool: அஜய் நீ ஒருத்தன் தான் பலராம் உணர்வுகளை புரிஞ்சு நடந்துக்கிற :) :) :)

பலராம் இரண்டு பொண்ணுங்களையும் பாசமா வளர்த்தாரு ஆனால் இரண்டுமே அவர் பாசத்துக்கு மதிப்பு கொடுக்கல :mad::mad::mad::mad:

பொண்ணுங்க அவங்க காதலை நேரடியாக அப்பா கிட்ட சொல்லி சம்மதம் கேட்டிருந்தா கூட அவர் சம்மதிச்சிருப்பாரு :cautious::cautious::cautious:ஆனால் இரண்டு பேரோட காதலும் அடுத்தவங்க மூலம் தெரிஞ்சது தான் அவரால் தாங்க முடியல :(:(:(:(

ஜீவிதா அப்பா கிட்ட தன் காதலை சொல்லி அவர் சம்மதிக்கிற வரை காத்திருப்பா என்று நினைச்சா :oops::oops::oops:சாப்பிடாமல் இருந்து மிரட்டி சம்மதம் வாங்க திட்டம் போட்டு இருக்கா :mad::mad::mad::mad::mad:

இரண்டு பொண்ணுங்களும் தங்களோட சந்தோஷத்தை பத்தி மட்டுமே யோசிக்குறாங்க :devilish::devilish::devilish:இப்படி இரண்டு பிள்ளைய பெத்ததுக்கு பலராமுக்கு நெஞ்சு வலி வரத் தான் செய்யும் :oops::oops::oops::oops:


இப்பவும் அஜய் தான் பலராமுக்காக பேச வேண்டிய இருக்கு :sleep::sleep::sleep::sleep:
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member

Hi Friends,​

:) :) :) :)

Nirmala vandhachu
 

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

அவதான் உன்னோட குழந்தைங்களுக்கு அம்மான்றதுக்கு நீ நெஞ்சை பிடிக்கிற... நாங்க, நீதான் அவளுக்கு புருஷனா ஆக போறங்கிறதை நினைக்கிறப்போ... :p:p

FB_IMG_1708178200121.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top