ஆள வந்தாள் -3

Advertisement

உதயா

Well-Known Member
அடிப்பாவி கவுன்சிலர் புருஷனை கழட்டி விட்டுட்டு தான் கொத்தனார் மாப்பிள்ளை பார்த்தீங்களா :mad: :mad: :mad: :mad: ஏன் சித்தாள் வேலைக்கு போக போறியாம்மா மதுரா :sneaky::sneaky::sneaky:

மதுரா அப்பன் தான் எல்லாத்துக்கும் காரணம் :sick::sick::sick::sick:அவன் செத்துட்டான் :cautious::cautious::cautious:

வனராசா உன்னால் உன் பொண்டாட்டிய சமாளிக்க முடியல :sneaky::sneaky::sneaky:அப்புறம் ஏன் தங்கச்சிய அவளுக்கு பிடிச்ச வாழ்க்கை வாழ விடாமல் பிரச்சினை பண்ற :(:(:(:(


கோவில் திருவிழாவில் மறுபடியும் கல்யாணம் செய்ய போறான் :):):):)இந்த முறையாவது சேரன் பக்கம் நிப்பாளா :unsure::unsure::unsure:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top