பேரன்பு பிரவாகம் - 39(epilogue)

Advertisement

sangeetha Chelvam

Well-Known Member
மலர், பிரவா நெஞ்சை கொள்ளை கொண்ட , தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ளாமல் , புரிந்து கொண்டு காதல் செய்யும் அற்புதமான ஜோடி. பிரவாக னுக்கு ஏற்ற காரியதரிசி தமன், அவனை அவனுக்கே புரிய வைக்கும், மொக்கை வாங்கும் தமன் அருமை . புத்திசாலித்தனமான கீர்த்தி , அவளுக்கேற்ற குகன் , அவளைத் தாங்கும் தம்பி. அற்புதம். மிருவை கண்ணில் வைத்து பார்க்கும் விஷ்ணு , அவளோட படத்தை ஓட வைக்கும் அண்ணன் ..... அற்புதம்.பரத்துக்கு காதல் நிறைவேற உதவும் பிரவா...... என தன்னைச் சார்ந்த எல்லோர் வாழ்விலும் அக்கறை கொல்லும் மறக்க முடியாத அருமையான அற்புதமான கதாபாத்திரம் பிரவா:..... வாழ்த்துகள்
ரேணு சிஸ் மனதில் நீக்கமற நிறைந்த கதை
 

Krishnaveni Rajagopal

Well-Known Member
ரொம்ப அருமையாக இருந்தது.
பிரவா மலர் இரண்டு பேரும் தத்தம் இயல்பான குணத்துடன் அதிக புரிதலுடன் எப்பவும் இருப்பார்கள். கீர்த்தி பொறுப்பு ஏற்றுக்கொண்டது நல்லது.
மிருணா படம் ஓட பிரவா செய்யும வேலைகள் தான் காரணம்.
தமன் ரொம்பவும் ரசிக்க வைத்த கதாபாத்திரம்.
 

Sathya Velusamy

Well-Known Member
ஒருவழியாக விஷ்ணு பிள்ளைகளுக்கு பங்குன்னு சொல்லிட்டான் சூப்பர்னு பார்த்தா, மிருணா படத்துக்கும் back endல ஏகபட்டது செய்றானே.... இதுல award வேறவாம்....

பரத்தும் மாமாட்ட நவ்யான்னு வந்து நிக்கறான்..அவன் life ஐயும் settle செய்துடுவார் பிரவா...

கீர்த்தி பொறுப்புக்கு வந்தாச்சு.

எல்லாமே ஒரு flow ல போகும் போது பிரவா குட்டீஸ் ரெண்டும் ரெண்டு விதம்... இதுல ப்ரணவ் குட்டி அப்பா தான் சரி, டீச்சர் தப்புன்னு அப்பாக்கு தப்பாம பிறந்துருக்காரு...

தமன் கண்டிப்பா கதை fullஆவே பிரவாக்கு PA, brother, friendனு நல்ல rapport, bonding..

எப்பவும் போல realisticஆன கதைக்களம் @Renugamuthukumar sis...

அந்த loooooooooooooooong break அ மட்டும் கொஞ்சமா consider பன்னுங்க sis.

View attachment 12252



View attachment 12253



View attachment 12254
Superb Surya :love: :love: :love: :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top