SINDHU NARAYANAN Well-Known Member Apr 20, 2024 #34 தாரணியை கட்டிக்கப் போறவர் உனக்கு அண்ணா முறையின்னா, அப்ப கல்யாணை அண்ணான்னு கூப்பிடுவியா? கல்யாண், பொண்ணுக்கு பிரேஸ்லெட் மாட்டுவிட்ட கையோட அப்பாகிட்ட பொண்ணு கேட்டு போயாச்சு... பலராம் என்ன சொல்ல போறாரோ?
தாரணியை கட்டிக்கப் போறவர் உனக்கு அண்ணா முறையின்னா, அப்ப கல்யாணை அண்ணான்னு கூப்பிடுவியா? கல்யாண், பொண்ணுக்கு பிரேஸ்லெட் மாட்டுவிட்ட கையோட அப்பாகிட்ட பொண்ணு கேட்டு போயாச்சு... பலராம் என்ன சொல்ல போறாரோ?
Hema Guru Well-Known Member Apr 20, 2024 #36 இதே மாதிரி அஜயும் மாமா உன் பொண்ணை கொடுனு வாசல்ல நின்னா.... டென்ஷனில்லாம ஜாலியா ஒரு கதை முடியும்.... Hmmmmm....
இதே மாதிரி அஜயும் மாமா உன் பொண்ணை கொடுனு வாசல்ல நின்னா.... டென்ஷனில்லாம ஜாலியா ஒரு கதை முடியும்.... Hmmmmm....