பேரன்பு பிரவாகம் -25

Advertisement

உதயா

Well-Known Member
❤️❤️❤️

அடி வாங்கினாலும் எங்களுக்குள்ள ரகசியமா வச்சுப்போம்.. வெளிய கசிய விட மாட்டேன்... இப்படித்தானே.. :p:p

அதான் வெளியே சொல்ல மாட்டோம் என்று சொல்றான்ல அப்புறம் எதுக்கு இப்படி மீம்ஸ் போட்டு ரகசியத்தை வெளியே சொல்றீங்க :giggle: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool: :cool:
 

Kala Sathishkumar

Well-Known Member
அடேய் பிரவா... நீ ஏன் மலரை கல்யாணம் பண்ணனே தெரியல... இதுல இவளுக்கு நீ இவ்ளோ பிரஷர் கொடுத்தா அவ என்ன செய்வானு தெரியல...கோடியா கோடியா பணம் இருந்தாலும் அத வச்சு ஒண்ணுமே செய்யா முடியலையே னு ஒரு நிலைமை உனக்கு வந்துடவே கூடாது...
ரொம்ப பாவம் டா நீ.. ரொம்ப பாவம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top