துளி ~ 2

Advertisement

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ♥️♥️
கோம்ஸ் மா.....கதாபாத்திரங்கள் நிறைய இருக்கே மனதில் பதிய லேட்டாகும் போல என்று குழம்பி இருந்த எங்களை உறவு முறை விளக்கம் கொடுத்து தெளிய வெச்சுட்டீங்க♥️♥️♥️

எங்க பனிமலர்.....ஆளவந்தான் குடும்பத்தை சமாளிப்பது போதாதென்று இனி சொந்த அத்தையான மாமியார் வேலம்மாளை வேறு சமாளிக்கனுமா ...??!!!
இதில் சுடாத சூரியன் இளிச்ச மேனிக்கே இருக்காரு...!!!

ஆளுமையான நாயகியை கொடுத்ததற்கு நன்றி ரைட்டர் ஜி ♥️♥️♥️
 

Novel-reader

Well-Known Member
இங்க கொஞ்சம் வித்தியாசமா பனித்துளி சூடா இருக்கு. அதை உருக வைக்க ஜில்லுனு வந்து நிக்கறான் ஹீரோ.

சுற்றத்தின் வட்டம் கொஞ்சம் குழப்பமா தான் இருக்கு. போகப்போக அப்படியே புரிஞ்சுடும்ன்னு நினைக்கிறன்.
 

Supraja

Well-Known Member
Nice. I was reminded of competitive /entrance examination . In logical reasoning section there would be few questions with the title Blood relations.where Intha mathiri round about way la hints koduthu relation kandu pidikkanum .Apdi question set panni answer key um kuduthiteenga
 
அருமையான பதிவு :love::love::love::love::love::love:
எப்பாஆ அபி இதுக்கு நேரடியாவே வந்து பனிய கண்ணாலம் பண்ணியிருக்கலாமே.
எதுக்கு அல்லக்கை நொள்ளக்கைகளை வச்சுகிட்டு திட்டம் தீட்டிவச்சுக்குறே.

சரி சரி உன்னைய நாங்க மாப்பிள்ளையா ஏத்துக்கிறோம்.
ஏன்னா பனியோட வூட்டுக்கு மாப்பிள்ளையா மாறப் போறியே அதனாலதான்.
பனிய பாத்து பாத்து கண்ணடிக்குதே இந்த பக்கி. இந்த கண்ணடிக்கிறதுக்கு பின்னனி ஏதோ மர்மம் இருக்கும் போலயே.:unsure::unsure::unsure::unsure::unsure:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top