S sangeetha Chelvam Well-Known Member Mar 10, 2024 #29 யோகி, மிர்த்தியின் பல வருட போராட்டம் முடிவுக்கு வந்தது. மிர்த்தி யோகிக்க தகவல் சொல்லாமலே நிச்சயம் முடிந்தது.அருமை
யோகி, மிர்த்தியின் பல வருட போராட்டம் முடிவுக்கு வந்தது. மிர்த்தி யோகிக்க தகவல் சொல்லாமலே நிச்சயம் முடிந்தது.அருமை
SINDHU NARAYANAN Well-Known Member Mar 10, 2024 #30 சில வருட போராட்டத்துக்கு பிறகு ஒருவழியா நல்லபடியா நிச்சியம் முடிஞ்சாச்சு... அவங்களை ரொம்ப நாள் காத்திருக்க விடாம அதே வேகத்தோட கல்யாணத்தையும் சீக்கிரமா முடிச்சு விட்டுருங்க... Last edited: Mar 10, 2024
சில வருட போராட்டத்துக்கு பிறகு ஒருவழியா நல்லபடியா நிச்சியம் முடிஞ்சாச்சு... அவங்களை ரொம்ப நாள் காத்திருக்க விடாம அதே வேகத்தோட கல்யாணத்தையும் சீக்கிரமா முடிச்சு விட்டுருங்க...