அழகியல் 6

Advertisement

உதயா

Well-Known Member
:love: :love: :love: :love: ரகு நந்தினி நாலு வருஷம் கழிச்சு மீட் பண்றாங்களா o_O o_O o_O o_O
அக்கா கல்யாணத்தை எப்படியோ நல்ல படியாக முடிச்சுட்டான் :giggle::giggle::giggle::giggle::giggle:

கடனை அடைக்க அயராத உழைப்பு :sleep::sleep::sleep::sleep::sleep:

பிரவீன் இத்தனை வருஷம் ஒரு போன் கூட பேசாமல் இப்போ மட்டும் என்ன நலம் விசாரிப்பு ;););)

ப்ரணட்ஸ் கூட்டத்தில் யாரோ ஒருத்தன் ஜானுக்கு ரூட் விடுறான் போல :geek::geek::geek::geek::geek:


நந்தினி கழுத்தில் செயின் இல்லை :oops::oops::oops: ரகு அடுத்து என்ன செய்ய போறான் :unsure::unsure::(:(:(:unsure::unsure:
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️

Chain உள்ளே மறைத்து வச்சு இருப்பாளோ....
இல்லை என்றால் , ரகுவை பார்த்துக்கொண்டே இருப்பாளா....

Very interesting update ❤️
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

கழுத்துல போட்ட செயினை கழட்டிட்டாளா? இப்பத்தான் ரொம்ப சந்தோஷமா இருக்கு... செயினை ட்ரெஸ்க்குள்ள எங்கேயாவது மறச்சு வச்சு இருந்தான்னு மட்டும் சொல்லுங்க.. அப்புறம் இருக்கு உங்களுக்கு.. :cautious::cautious:

FB_IMG_1645068081992.jpg
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top