தமிழ்த்தாயின் திருமகன் வலையொளி

Advertisement


Rajesh Lingadurai

Active Member
தோழர்கள் அனைவருக்கும் எனது தலைதாழ்ந்த வணக்கம். மல்லிகா மணிவண்ணன் இணையதளத்துக்கு வருகை தந்து பல ஆண்டுகள் ஆகியிருக்குமென்று நினைக்கிறேன். பணிச்சூழல் காரணமாக எழுதும் வாய்ப்புக் குறைந்து போனதுதான் முதன்மையான காரணம். தற்போது, எழுதுவதைக் குறைத்துக்கொண்டு, நேரம் வாய்க்கும்போது யூடியூப் வலையொளியில் காணொளிகள் வெளியிடுகிறேன்.

நமது இணையதளத்தில், யூடியூப் காணொளிகளை பகிரலாமா என்று தெரியவில்லை. முதல்முறை என்பதால், எனது வலையொளியின் இணைப்பைக் கொடுத்திருக்கிறேன். விருப்பமுள்ள நண்பர்கள் யூடியூப் காணொளிகளைக் கண்டு தங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். ஒருவேளை, யூடியூப் காணொளிகளைப் பகிர்வதற்கு அனுமதி இல்லையென்றால் அதையும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்த்தாயின் திருமகன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Back
Top