ThangaMalar
Well-Known Member
குறிப்பாக சொல்ல முடியலயேநன்றி..எத்தனை இடத்திலே? நேரம் இருந்தா பதில் போடுங்க..இல்லைன்னாலும் பிராப்ளமில்லை..இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள். stay blessed.
உணர தானே முடிந்தது.
அழகு சொற்களின் ஆளுமை, வாக்கியங்கள் கோர்ப்பு, மனது கசியும் எழுத்து...
அதோடு ஒரு கேரக்டர் கொஞ்சங்கூட மனசாட்சி இல்லாமல் நடந்து கொள்வது, மற்ற கேரக்டர் மௌனியாக இருப்பது, ஒருவரின் உழைப்பு சுரண்டப்படுவது....
உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்