இல்லை இல்லை நீங்க பொய்தான் சொல்லுறீங்க உமா சரவணன் டியர்
நாங்களும் சொல்லுவோமில்லே
அதுக்குள்ளே என்ன உங்களுக்கு அவசரம் உமா டியர்?
எங்களோட அன்பும் ஆதரவும் எப்போதும் உங்களுக்கு உண்டு உமா டியர்
நோ முறைச்சிப்பையிங் பா
ஹா ஹா ஹீரோ ரொம்ப அழுத்தமா?
என்ன ஒரு 1400 பவுண்டு or 140 கிலோ இருக்குமா?
ஓகே as you wish முதல் பதிவிலேயே தெரிந்து கொண்டால் போச்சு
முதல் பதிவுக்காக மீ ஆவலுடன் வைட்டிங்