அன்புத் தோழமைகளே!
இன்று ஒரு நாள் மட்டுமே இந்த நேரத்தில் அப்டேட் போடுறேன் தோழமைகளே.. திங்கள் முதல் காலை 11மணிக்கு தான் போடுவேன்..
'அரளிப்பூ ஆராதனை!' கதையின் முதல் அத்தியாயம் இதோ:
ஆராதனை ~ 1.1
ஆராதனை ~ 1.2
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,
கோம்ஸ்.
Oru chinna correction.
Koppiyam nnu potrukeenga. File nna koppu dhaan varum I think. Can you verify and change.