மரகத மழையாய் நீ!.. 25

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Superb story Kavi. Nice ending. வாழ்த்துக்கள். மீண்டும் புதிய கதையுடன் வர வாழ்த்துக்கள்.
நன்றி ஸ்ரீ சிஸ்.... கண்டிப்பா வரேன்...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
கதை முடிஞ்சிருச்சா...இன்றைய பதிவு மனதைத் தொட்டது...ப்ரித்வி தாரா போர்ஷன் சூப்பர்...தந்தைக்கு பிறகு அக்கா கணவரே தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்வது வரம்...சில பேருக்கு கிட்டும் சிலருக்கு கிட்டாது...பெண்களே அனைத்து வீடுகளிலும் உறவுப் பாலம்...

ஜனனி மஹா நிச்சயத்தோட முடிச்சிட்டிங்க...ஏனோ டக்குனு முடிந்த ஃபீல்..எபிலாக் கொடுங்க சிஸ்
தேங்க்ஸ் அமுதா சிஸ்... உங்களின் எல்லா கருத்தையும் கவனிக்கிறேன்.. சூப்பர்.. தொடர்ந்து உங்களின் ஆரதரவிற்கு நன்றிகள் சிஸ்....
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
என்ன சுபம் மா...omg..

எதிர்பார்க்க வே இல்லை...

வழக்கம் போல உறவுகள் பேணும் அழகிய கதை... மிக சிறப்பு..
நன்றி அனு சிஸ்...
 

kavipritha

Writers Team
Tamil Novel Writer
Nice story. But last rendu story um chattunu mudinchuruchu.
உண்மையை சொல்லவா.. நான் எல்லா ஸ்டோரியையும் அப்படிதான் பண்றேன் என்ன பண்றது... தெரியலை.... சிஸ்..
ஹா.... ஹா... தேங்க்ஸ் சிஸ்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top