Sona rathi
Active Member
ஹாஹா, ,,,1,2,3....6 மொத்தம் 6 கேள்வி கேட்டுருக்கீங்க
மிகவும் அருமையான பதிவு,
சோனா ரதி டியர்
பலே பலே
ஜனனியின் அத்தை ஊர்மிளா ரிஷிக்கு சித்தின்னா ரிஷிவந்தும் பத்மா அத்தை மகன்தானே
அத்தை மகனைத்தான் ஜனனியும் விரும்புறாளா?
ரிஷியின் சிட்டுவும் ஜனனிதானோ?
ரஞ்சனி கர்ப்பமாயிட்டாளா?
அதனாலதான் இந்த அவசரக் கல்யாணமா?
மாப்பிள்ளை புண்ணியவான் யாரோ?
அவனும் சொந்தம்தானா?
எல்லாத்துக்கும் பதில் சொன்னா...அதான் அடுத்த பதிவே
ஜனனியின் அத்தை மகன் தான் ரிஷி
ரஞ்சியின் கல்யாணமே... கலாட்டா கல்யாணமாக தான் இருக்க போகுது!
உங்கள் அனைவருக்கும் நிச்சயம் பிடித்தவகையில் இருக்கும்!!
மிக மிக மிக நன்றி