பொன்னம்மா,
சூப்பர் சூப்பர் பதிவு... நிலாவோட ஏக்கம் விக்னேஷ் அந்த விக்னேஸ்வரன் போலவே அம்மா போல பொண்ணை தேடினானா... ஆனா பாவம் பாருங்க எங்களோட விக்கிக்கு பொண்ணு கிடைக்கவே இல்லை, இந்த விக்கிக்கு கிடைச்சுட்டா!! சூப்பர்...
வடபழனில கல்யாணமா நடக்கட்டும் நடக்கட்டும் சீக்கிரம் நடக்கட்டும்... அப்படியே எங்க சதீஷ் நிலா கல்யாணத்தையும் சேர்த்து முடிச்சி வைச்சிருங்க நாங்க ரொம்ப ஹாப்பியா இருப்போம்... பொன்னம்மா font குட்டியா இருக்கு கண்ணு நான் சொன்னேன்ல நீங்க என்னை ஏமாத்துறீங்க... இந்த பதிவும் ரொம்ப குட்டி... செல்லாது செல்லாது சீக்கிரம் அடுத்த பதிவை கொடுங்க...
தங்கபுஷ்பம் சிஸ் நான் சொன்னப்ப நீங்க நம்பலைல இங்க பாருங்க இந்த பதிவுல பொன்னம்மா குட்டி font போட்டு ஒன்பது பக்கம் தான் போட்டிருக்காங்க...