நீங்க வரட்டும் என்று காத்திருந்தேன் மலர்..
நியாயம் கேட்பதற்கு....வந்ததும் புடிச்சீங்களே பாயிண்ட் சூப்பர் மலர்...
நீங்க வரட்டும் என்று காத்திருந்தேன் மலர்..
நியாயம் கேட்பதற்கு....வந்ததும் புடிச்சீங்களே பாயிண்ட் சூப்பர் மலர்...
On behalf of pons to Malar...உடைஞ்சது உடைஞ்சது தான்
உங்களுக்கு நானே பாயிண்ட் கொடுத்தேன் பாரு...என்னைச் சொல்லணும்இல்லை பானுமா அவங்க பெயர் லிஸ்ட் போட கூடாது....எவ்வளவு வாசகர்கள் இருக்காங்க...
போடறதுக்கு முன்பு யோசிக்கனும் இல்லை...
இனிமே பாருங்க.... இப்படி ஒரு லிஸ்ட் போடுவாங்க......நாங்க சொன்னபிறகு எத்தனை பேரு சேர்த்து இருக்காங்க...
எங்கள மாதிரி சண்டைக்கு வராத நல்லவங்களுக்காக நாங்க குரல் தருகிறோம்.
உடைஞ்சது உடைஞ்சது தான்
மலர் எங்க இருக்கீங்க...
ஒரு உடைந்த இதயத்தை ஒட்ட வைக்கிற எமோஜி போடுவாங்க....வெயிட் மலர்
On behalf of pons to Malar...
உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
என்ன நெனச்சேன் நானும் சிரிச்சேன்
தங்கமே ஞான தங்கமே
தப்பு கணக்கை போட்டு தவித்தேன்
தங்கமே ஞான தங்கமே
பட்ட பிறகே புத்தி தெளிந்தேன்
தங்கமே ஞான தங்கமே
நலம் புரிந்தாய் எனக்கு
நன்றி உரைப்பேன் உனக்கு
நான் தான்
பாத்தீங்களா....எமோஜி குயின் தண்ணீர் ஊற்றி
மலர் எங்க இருக்கீங்க...
என்னை வையுறாங்க ....நியாயம் கேட்டது தப்பா...காப்பாத்துங்க
இப்படி ஒரு கதையை தருவதற்கு நாங்கள் தான் நன்றி சொல்லனும்friends ..
அருணா, சுமி, கயல், தீபா..மைத்தி, பாத்திமா..மீரா, ரதி, பானு, ஹேமா ..தீக்ஷு
மலர், மணி, கீதா , சவீ, கோமதி, லலிதா, கனடா உமா , பழனியப்பன்..முருகேசன் ..
மோனி, அரசி .......சஜி , தாரா ....இன்னும்...இன்னும்...
இந்த எபியில் இருந்து தான் கதையே FORM பண்ணினேன்..
ஏற்பார்களா ..........என்று திக் ..திக் ..மொமென்ட் ..
இப்ப பொன்ஸ் ..happy விட நெகிழ்ச்சி தான் அதிகம்..
நன்றி என்பதில் அடங்காது...