வாகை ஓவர் ஆக்டிங் உடம்புக்காகாது
சங்கரனுக்கு மூளை குழம்பிருச்சு
மருமகளோட ராசி ஆயிட்டாரு பேரப்பிள்ளையைக் கொஞ்ச ரெடி ஆயிட்டாரு......
அனி தெரிஞ்சு பண்ற மாதிரித் தெரியல ஆனால் பண்றது எல்லாம் சரியாப் பண்ணிட்டா
அனியைக் கடத்திட்டாங்களா அப்ப ஆனந்த் அனி கல்யாணத்துக்கு ரெடி ஆகுங்க