இதயத்தில் காதல் பூத்தது உன்னால் 19

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
பாட்டியாகப் போற விஷயத்தை சர்ப்பரைஸா சொல்றானா:p:p.வாகை பண்ற அலப்பறைய பார்த்து, மஞ்சரி எனக்கு தெரியாம என்ன நடக்குதுன்னு மிரண்டு போய் பார்க்கறா:LOL::LOL::LOL:.

"வெள்ளக்காரன் மாதிரி வேஷம் போட்ட வெள்ளாடு":ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.
"நம்ம ஊர்ல பிறந்த கருப்பு பன்னி":LOL::LOL::LOL:.

டாம் குரூஸ் மாதிரி இருக்கறவன் வாயிலே இருந்து,சென்னை கூவ நதி வாட்டர் போல்ஸ்சா
வழியுதா:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:.

பார்க்க வெள்ளக்காரனா இருக்கற ஸ்டீவ்,ஒரே பயணத்துல கொள்ளைகாரனா மாறி அக்ஷரா மனச கவர்ந்துட்டான்:giggle::giggle:.டார்லிங் சூடா இருந்தா உதடு பஞ்சராகிடுமா:p:p.ஏம்மா பொறாமையா;)..

மஞ்சரி விவாகரத்து பற்றி அக்ஷராவுக்கு தெரியும் என புரிந்து கொண்ட அதீ அவள் கார்டை வாங்க, ஸ்டீவ் எண்ணை வாங்கிய அக்ஷரா,அவனுக்கு வந்த முதல் மெசேஜ் பாத்து கண்கலங்க வச்சுட்டா:cry:

வீட்டில் வேறு பெண்ணோடு இருக்கும் முத்துபாண்டி,மஞ்சரி பேரை களங்கப்படுத்த நினைப்பதும்,
தங்கராசுவின் தொழிலில் பிரச்சனை ஏற்படுத்துவம் ஏன்:unsure::unsure::unsure:.அருமையான பதிவு மிலா:love::love:.
நான் பிரேக்னன்ட்டா?ஐயோ எனக்கே! தெரியலையே! மஞ்சரி மைண்ட் வாய்ஸ்.:p:p
உண்மை என்னனு மஞ்சரியை! சொல்வாள்.:):)
நன்றி டியர்:love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top