banumathi jayaraman
Well-Known Member
சூப்பரோ சூப்பரு, பாத்திமா டியர்விடையளிக்க முடியா கேள்விகள்..
விடை அறியா தோல்விகள்..
அப்பொழுதும் உனக்கில்லை
இப்பொழுதும் உனக்கில்லை..
நீங்கியே சென்றாய்..
.விரும்பியா வந்தாய்..
குற்றமோ உன்னது..
தாக்கி எனை சென்றது..
மீண்டு வந்தேன்..
நீயும் வந்தாய்..
எனக்காக அல்லவே..
எனையும் மீறி..
ஏக்கம் கொள்கிறேன்..
நம்ம சுந்தரி செல்லத்தோட உணர்வுகளை, எப்படிப்பா இவ்வளவு அழகாக சொல்லுறீங்க, பாத்திமா செல்லம்?