ஹஹஹ... அவ்வளவு தான்...Nice update
அது யாரு ரெண்டு பேரு வந்துருக்கிறாங்க???
ஒருவேளை பவித்ரா & நந்தினியை பொண்ணு கேட்டு வந்து இருப்பாங்களோ??? இது மட்டும் குமரனுக்கு தெரிஞ்சா???
Thankyou Chitra maNice
நன்றி சீதாஅருமை சுவி
உங்கள் கேள்வி க்கு பதில் அடுத்த பதிவில் சொல்லுறேன் சரோஜா.ரொம்ப அருமையான பதிவு
யார் அது வந்தது