Nice udஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
View attachment 7328
வாசனின் வாசுகி 16
View attachment 7329
ரோஹன் நல்லவனா? கெட்டவனா? அந்த குழப்பம் கூட தீர்ந்துடும். அவன் யாரு என்ற கேள்விதான் பெரிய கேள்வியா இருக்கும்.
கல்யாணம் நல்லபடியா நடக்கும். ஆனா பிரச்சினை பண்ணவே! சிலஜென்மங்கள் காத்திருக்கு. அதுங்கள ஏதாவது ஒரு வழி பண்ணனும்.Nice update
இந்த மதுவும், ஸ்ரீராமும் கல்யாணத்துக்கு வந்த மாதிரியா இருக்குது... அடுத்து எதை ஆட்டைய போடலாம்னு வந்துருக்குங்க...
இந்த ரோஹன் யாரு??? அது என்ன வாசுகி குடும்பத்துல இருந்து எப்படியாவது பொண்ணு எடுக்கணும்னு இவ்வளவு தீவிரமா இருக்கான்...
ஸ்ரீவத்சன் & எமிலி கல்யாணம் நல்ல படியா நடக்க வாழ்த்துக்கள்...
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
பார்க்கலாம் என்ன நடக்க போகிறது என்றுSema Update... Nithiya innaiku dhan score panni irukka...
Aanalum SriRam innum kasu pungalam nu dhan vandhu eranki irukkan..