பேசுறது நியாயம் தான்...... ரெண்டு பேரில் ஒருத்தங்களை மட்டும் வச்சி பெண்களை இழிவா பேசும் உலகம்.......
வில்லங்க மூர்த்தி இல்லை........ விவகாரமான மூர்த்தி........
Starting word ,shock......நானும் feel செய்து இருக்கேன்...ஏன் பெண்கள் மட்டுமே கைது செய்யறங்கா.....செலவு செய்யற ஆண்கள் மட்டும் விட்டுறங்க...என்ன நியாயம்..... First round oru laddu...Appo adutha sutha laddu kidaikkum pola...