suganyasathish
Well-Known Member
Vry nice start
ஹலோ தீதி,
வாவ் வாவ் வெல்கம் பேக்... சீக்கிரமே அடுத்த கதையோடு வந்துடீங்க சூப்பர்...
நைஸ் ஸ்டர்டிங்க் தீதி... அருள்மொழி வர்மன் ஹீரோ நேம் செம ஹீரோயின் நேம் வானதி ஹாஹா... சதீஷ் ராஜீவ் ரெண்டு பேரும் சூப்பர் நல்ல டைப்... ஆமா நம்ம ஹீரோயின் எதுக்காக இப்படி கவலையா இருக்கா? எதுக்கு சென்னைக்கு போறா? கவிதை சூப்பர் தீதி...
Super ma
...
நிசப்த பாஷைகள்...
நம் உடலின் எந்த பாகங்கள் நிசப்தமாய் இருந்தாலும்...View attachment 7097
இதயம் மட்டும் நிசப்தமாவதில்லை...
அதன் சப்தம் நின்று போனால்...
எல்லாமே நின்று போகிறது...
அப்படித்தான் சில உறவுகளும்...
View attachment 7098
-லதா பைஜூ