வாங்க பானுமா வாங்க
நான்தான் First,
ருத்ரா டியர்
மிக்க நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
இ.ருத்ரா டியர்
அவ்ளோ ஹாப்பி அஹ பானுமா, நீங்க ஹாப்பினா நானும் ஹாப்பிஐ ஐ செழியனைக் கல்யாணம் செய்ய நங்கை சம்மதம் சொல்லிட்டாள்
எனக்கு கையும் ஓடல காலும் ஓடல
சொக்கா நான் என்ன செய்வேன்?
யாரைக் கூப்பிடுவேன்?
ஒரு வழியா சம்மதம் வாங்கிட்டான் சிஸ்நங்கை சம்மதம் சொல்லிட்டா செழியன், நீங்க எனக்கு கட்டுப்படி ஆக மாட்டீங்க செழியன்
பாட்டு போடுறதுல உங்களை அடிச்சிக்க முடியாது சிந்து அக்கா சூப்பர் போங்கNice update
செல்லிட்டாளே அவ சம்மதத்தை
செல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே
கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...
Thank you sisNice update
நன்றி சரோமாஅருமையான பதிவு
செழியன பிடிக்க முடியாது