Nee Enbathu Yaathenil 36 2

Advertisement

MercyRaj

Active Member
Haha
அதான் இப்போ உங்க students பழி வாங்குறாங்களா.. :LOL::LOL:
எல்லா டீச்சர்ஸ்க்கும் இதே நிலமை தானா.... நான் எனக்கு மட்டும்தான்னு நினைச்சேன் ..... என்ன செய்ய நாம செய்தது பூமராங் போல நமக்கே வருது சிஸ்
 

Gomathianand

Well-Known Member
Oru hug panrathukulla ivanga panra alumbu thaangamudiyala:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Samayal varalai,purithal irukku aanal illai:rolleyes:,
Poi solla vendiya idathula solanumnu avanukku therilaye flowla solli irundaalum ava ketkum poluthu aamaamnu solli irukalam....
 

ThangaMalar

Well-Known Member
கண்ணா உண்மைய பேசலாம் தப்பில்லே ஆனா எப்பவும் உண்மையே பேசணுமின்னு இல்ல தானே.....
அதானே..
அங்க சமாளிச்சான் தானே..
அதுவே உண்மைங்ற மாதிரி போக வேண்டியது தானே..
 

ThangaMalar

Well-Known Member
அடடா இப்டி கூட பாத்திரம் தேய்க்கலாம்னு இவ்ளோ நாள் தெரியாம போய்டுச்சே :love::p
நானும் நினைச்சேன்:ROFLMAO::ROFLMAO::p
இப்போ தெரிஞ்சது ல:LOL:
வீட்ல அமல்படுத்த வாய்ப்பு இருக்கா :love:
 
Last edited:

MercyRaj

Active Member
இப்போ தெரிஞ்சது ல:LOL:
வீட்ல அமுல் படுத்த வாய்ப்பு இருக்கா :love:
அவர கிச்சன் எப்படி இருக்கும்னு எட்டி பார்க்க சொல்லிட்டு ... பாத்திரம் கழுவ யோசிக்கணும் சிஸ்டர்:(:(:(
 

Manimegalai

Well-Known Member
அதானே..
அங்க சமாளிச்சான் தானே..
அதுவே உண்மைங்ற மாதிரி போக வேண்டியது தானே..
அவங்க இருவரும் அரிச்சந்திரன் கிட்ட டியூசன் போனவங்க
உண்மை மட்டும் தான் பேசுவாங்க :p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top