எல்லா டீச்சர்ஸ்க்கும் இதே நிலமை தானா.... நான் எனக்கு மட்டும்தான்னு நினைச்சேன் ..... என்ன செய்ய நாம செய்தது பூமராங் போல நமக்கே வருது சிஸ்Haha
அதான் இப்போ உங்க students பழி வாங்குறாங்களா..
எல்லா டீச்சர்ஸ்க்கும் இதே நிலமை தானா.... நான் எனக்கு மட்டும்தான்னு நினைச்சேன் ..... என்ன செய்ய நாம செய்தது பூமராங் போல நமக்கே வருது சிஸ்Haha
அதான் இப்போ உங்க students பழி வாங்குறாங்களா..
அதே அதே .... தூக்கம் போச்சு ... இன்னொரு எபி தந்தாக் கூட படிக்கலாம்ஆமா.. அடிச்சு ஊத்தது...
இவங்க கூட ரொமான்ஸ் செய்றாங்களே ன்னு
அதானே..கண்ணா உண்மைய பேசலாம் தப்பில்லே ஆனா எப்பவும் உண்மையே பேசணுமின்னு இல்ல தானே.....
நானும் நினைச்சேன்அடடா இப்டி கூட பாத்திரம் தேய்க்கலாம்னு இவ்ளோ நாள் தெரியாம போய்டுச்சே
அடடா இப்டி கூட பாத்திரம் தேய்க்கலாம்னு இவ்ளோ நாள் தெரியாம போய்டுச்சே
இப்போ தெரிஞ்சது லநானும் நினைச்சேன்
இப்போ தெரிஞ்சது ல
வீட்ல அமுல் படுத்த வாய்ப்பு இருக்கா
அவர கிச்சன் எப்படி இருக்கும்னு எட்டி பார்க்க சொல்லிட்டு ... பாத்திரம் கழுவ யோசிக்கணும் சிஸ்டர்இப்போ தெரிஞ்சது ல
வீட்ல அமுல் படுத்த வாய்ப்பு இருக்கா
அவங்க இருவரும் அரிச்சந்திரன் கிட்ட டியூசன் போனவங்கஅதானே..
அங்க சமாளிச்சான் தானே..
அதுவே உண்மைங்ற மாதிரி போக வேண்டியது தானே..