Nithichandi
Well-Known Member
Lovely start ...Neela dear..ithana 'Annanava'....,
நன்றி சக்தி
நன்றி சித்ராNice
ஹாய் பிரியோ வெல்கம்Vandhutteeeennnnn
எல்லாம் நாம பாக்காததா ஜோ
சின்ன பாக்கெட்
நீங்க அவன் வீடியோ போட்டு அவன் முகமே படிக்கும் போது வருதே
நான் நேற்று தன சொன்னேன்...... ஹீரோ ஹீரோயின் 2 பேர் சேர எதனை permutation and combination தான் போடமுடியும்......
a becomes b
b becomes c னு...
மூக்கை உறிஞ்சுறது லிஸ்ட் லேயே இல்லையே
HR க்கு ஜிங்கி அடிச்சா தான் வேலை நடக்குதுன்னு prove பண்ணிட்டிங்க
ரொம்ப நோக்குற...... பின்னிய முடி விரித்தும் நெளி நெளியா தெரியுறது வாராயோ நோட் பண்ணுற.....
ண்ணா.... நொறுக்கிட்டியேம்மா
இவனுங்க symbosium நடத்துறதே knowledge transfer பண்ணுறதுக்கோ இல்லையோ இதய பண்ணிடுறாங்க......
நிறைய pairs உருவாக காரணம் tech symbosium.....
Collobarative Projects
நன்றி அம்முமாSuper start mam