காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 15

Advertisement

Nice and interesting update,pavam Ashwin shruthi panra seittaiya pathu ippa be avanikku kannakattuthu ene enanadukum,eppodiyo shruthi ikku van tha kandathi irunthu thaippichita ana pavam Ashwin mattigitan (y)(y)(y):):):):)
 

Riy

Writers Team
Tamil Novel Writer
அப்பாடா ஒரு வழியா ஸ்ருதியோட வியாதி காணாம போயிடுச்சு.. ஆனா இனி அஸ்வின் நிலைமைய நினச்சா ரொம்ப கவலைக்கிடமா இருக்கும் போலவே... ஆழ்ந்த அனுதாபங்கடா அஸ்வின்... முடுஞ்ச வரை சமாளி இல்ல நீயும் அவ ஜோதில சேர்ந்திடு வேற வழியே இல்ல
 

periyauma

Well-Known Member
செம்ம :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:அஸ்வினு எதுக்கும் உங்க வீட்டு டைல்ஸ் எல்லாம் மாதீரு. வெறும் தரையாக இருக்கட்டும். பையனுக்கு diaper podunga . Super epi Maheswari
 

Kala Sathishkumar

Well-Known Member
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.... ஒருத்தனுக்கு வாழ்க்கையில கஷ்டம் வந்த தாங்கலாம்... கஷ்டமே வாழ்க்கையா இருந்தா.... எல்லோரும் கிணத்துல குதிக்க கல்ல கட்டுவாங்க.. அவசர பட்டியே அஸ்வினு... ரொம்ப பாவம் பா நீ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top