E.Ruthra
Well-Known Member
Thank you sisSuper
Thank you sisSuper
Thank you sisமாமியார் மருமகள் conversation super....
அக்கா நீங்க சொன்னது ரொம்ப சரி, ராகவ் பக்கத்துல இருந்தா ராதிகாவுக்கு தான் வேற எதும் தெரியுறது இல்லையே, நான் என்னனு சொல்றது
ராஜ தந்திரம்னு சொன்னலே ராஜமாதா தானே அக்கா,
சண்முகம் பற்றிய கேள்விக்கு நான் என்னானு சொல்றது, ஐயையோ இப்போ என்ன சொல்றதுன்னு தெரியலையே, இனி வரும் எபியில் பார்ப்போம் அக்கா
கிருஷ்ணா க்ரூப் கம்பெனியிலிருந்து ராதிகாவைப் பெண் கேட்டு வருவாங்கன்னு எதிர்பார்த்த எங்களுக்குத்தான் இப்போ மொக்கை கிடைச்சது, ருத்ரா டியர்ஐயையோ என்னனு சொல்றது
நாமா சிரிச்சு மட்டும் வைப்போம்
ஈஈஈஈ
அக்கா உங்க கோவம் ரொம்ப சரி, ஆனா பெண் கேட்டது யாரைன்னு இன்றைக்கு எபில தெரியும் அக்காஇப்பவும் மூத்த பெண்ண பெண்
கேட்டு இருப்பாங்கனு தோணல சண்முகம்த்துக்கு
மாமியார் மருமகள் உறவு அருமை
அந்த பாப்பா எந்த பாப்பானு எப்படி நான் சொல்ல அக்கா, இன்றைக்கு எபி பாருங்க அக்கா, மீ எஸ்கேப்What ருத்ரா பாப்பா? Why confusion? Papa நினைக்கற பாப்பா வேற, இன்னும் மனுஷன் திருந்தலியே, அந்த பொண்ணாம்ல, இருக்குடி மகனே உனக்கு, வெச்சு செய்ய PM வர்றார்
Song-kalyana நாள் பார்க்க சொல்லலாமா நாம் கையோடு கை சேர்த்து கொள்ளலாமா
ராஜமாதாவழக்கம் போல ராஜமாதா கலக்கிட்டாங்க
யாருப்பா அங்க
ராஜமாதாக்கு திணைபொங்கல் பார்சல்
ஏய் கோபா நீ பொங்கல தரலன்னா என்ன
நாங்க தருவோம்
ராஜமாதாவோட நம்ம பிளாக்கிளவுட் சேர்நதாச்சு
எந்த பாப்பா ன்னு கேட்டுக்காம அய்யகோ இப்படி அவமான பட போறீங்களா
பீப்பாக்கு இல்ல சண்முகம் அது பாப்பாக்கு
Rajamadha.....
அவ்ளோ நம்பிக்கை அவளோட ராகி மேலநைஸ் ராஜா மாதாவை தான் முன்னவே பிடிக்கும்... இப்போ கூட ராகி பத்தி கேக்கவே இல்ல ராதிகா சோ ஸ்வீட்
Ama avanga kootaniyil ragav dhan pavam enna panna porano,Parra yerkanave rendu perum close dhan ippo mamiyar marumagala koottani strong ah agittu polaye
Shanmugam sir neenga thappa purinjikittenga pola rk family ku ponnu kettadhu unga Pappa va illa radhika baby ya so neenga romba sandhoshapadaradhu thappu Madhiri thonudhu
Thank you sisNice ud