thank you thank youHai mam
Unga kathapadi avanga exlovers sa irundhu ippo avanga travel pannra indha day romba friendlya irukku neega narratepanna vidham romba nalla azhaga aasaiya irukku
adutha link-la indha madhari vari iruku "இந்த நிமிஷம் இப்படியே உறைந்து போகட்டும்." readers yosikara maadhari ..ஷோபா கா,
இதுவல்லவோ epis.......
எவ்ளோ நாள் கழிச்சு ஒரு உறைந்த சிரிப்புடனே படித்த epi இது....நாங்க சுதாவை ஏன் இப்படி கொண்டாடுறோம் என்று கேட்பீங்களே??
இதோ இந்த மாதிரி ஒரு தேவதை பெண்ணிற்கு தான்.....
இதுக்கு அப்புறம் என்ன ஆகும் என்று தெரிய வேண்டாம்..... இந்த நிமிஷம் இப்படியே உறைந்து போகட்டும்...... நீங்க எப்போ epi கொடுத்தாலும் உங்களை urge பண்ண மாட்டோம்.... முழு கதையும் இந்த epi ல கொண்டு வந்துட்டீங்க....
Gud nyt. ஸ்வீட் ட்ரீம்ஸ்.....
Ok..Malay ppl theriyum. Nan singapore. Ingaiyum 'la' romba common.
enjoy this epi mam. kalata, romance rendum sudhaku super ah varum. ithu rendum irundha adutha epi perusa namala vachi seivanganu edhripkalam...Yes even I was thinking the same but like sudha thought I will enjoy todays update without fearing wen shoba will break the beautiful bubble.
I too had a that feel mam. Nijamai oru romantic proposal. But after that enna agumonu bayama iruku.அட அட செமையா கலாய்ச்சு காமெடி செஞ்சு கலாட்டா என அதிரடி யூடி.. சுதா ஈஸ் ரிட்டன்ஸ் ....
அசோக் அவளோட நினைவுகளை மொத்தமா தொலைச்ச போதும் அவளிடமான பிடித்தம் எதனால் என அழகாய் வெளிப்படுத்துவதே அவனின் காதலின் ஆழத்தை தெளிவாக்கி விட்டது... அவனை விட யாரால் சுதாவை புரிந்து கொள்ள முடியும்..... அவளின் எதிர்பார்ப்பையும் மீறிய விசயமாய் அவளின் நாடகம் நிஜமாய் அரங்கேற போகிறது...
Why this kolaveri shoba mami know ur feeling nanum sirichukitae dhan ezhudhanaen... after a real long time )
vilakku anaiyaradhu munadi piragasama eriju dhaanae anaiyum... adhu dhan
i too felt, they deserve a date... let them enjoy and have fun for a day before they get back to their routine life...
Love u ஷோபா.... எவ்வுலவு வலி இருந்தாலும் இனிமே அது கொஞ்சம் சமன் படும்... ஏன் விட்டுட்டு போனா அப்படிகிற கேள்வியை விட என்னை விட்டுட்டு போய் அவளும் அதே கஷ்டம் படுறா. நான் நல்லா இருந்தா அவளும் நல்லா இருப்பானு கண்ணன் நினைக்க ஆரம்பிச்சிடுவான் போல....ungalukagavae modify ezhudhina epi.
2link-a mudiya vaendiyadhu 4linka maara neenga mattum dhana kaaranam
kadhai vittu romba deviate aana feeling... delete panalamanu kooda ninaichaen... aparam post panitaen.
i am glad i dint delete