E21 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அடியேய் இப்படி ஒரு எண்ணமிருக்கா உனக்கு... அப்போ உனக்கு கிளைமாக்ஸ் கிடையாது, நான் ஒரு வாரம் லீவ் இந்த பக்கம்... என்னைய வைச்சு செய்ய நீ கூட்டா சேர்க்கிற, இரு இரு நான் வைச்சு செய்யறேன்....


சுமிக்கு போடுவதையே படிச்சுக்குவோம்....


நன்றிடா சுமி... இனி என்ன சுபம் தான்டா, கிளைமாக்ஸ் பதிவு ரெடி பண்ணிட்டேன், இன்னும் கொஞ்சம் நேரத்துல போட்டிறேன்டா...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
ஹாய் சவீதா,
எதிர்பாராத பதிவு. செபாஸ்டியன் இந்தளவு உணர்ந்து பேசுவானென்று எதிர்பார்க்கவில்லை அதுவும் அஷ்வினியை விரும்பும்போது. அருமையான வரிகளும் கூட. திருமணத்திற்கு முன்னிருந்தே மித்து சைத்துவை காதலித்ததை அறிந்துவிட்ட சைத்துவின் மனம் என்ன எண்ணும். மித்து மறைத்துவிட்டதை நினைத்து வருந்துவானா ( முதலிரவில், என் கடமையை முடித்துவிட்டேன் அதனால் என் மீது நம்பிக்கை உள்ளதா என்று கேட்டானே? ) இல்லை அவள் காதலித்ததை நினைத்து மகிழ்ச்சியடைவானா? ஆவலுடன் காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்காக.

தேங்க்ஸ்டா மைதிலி...

செபாஸ்டியன் நல்லவன் தான்டா பாவம் அஸ்வினியை விரும்பினது தவிர எந்த தப்பும் பண்ணலைடா... மித்துவோட காதல் தெரிஞ்ச சைதன்யன் என்ன சொல்லப் போறான்னு அடுத்த பதிவுல வந்திட்டே இருக்குடா... உங்களோட எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியிருக்கேன்... படிச்சுட்டு சொல்லுங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல போஸ்ட் போடறேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எங்க போனாங்க சவீதா....
ஆளையே காணோம்?...

வந்துட்டேன் சிஸ்... நான் லீவு நாள் இருந்தா இந்த பக்கம் எட்டி பார்க்க மாட்டேன் ரொம்ப... ஆபீஸ் வந்தா தான் உடனே ரிப்ளை போடுறது...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வந்துட்டேன் சிஸ்... நான் லீவு நாள் இருந்தா இந்த பக்கம் எட்டி பார்க்க மாட்டேன் ரொம்ப... ஆபீஸ் வந்தா தான் உடனே ரிப்ளை போடுறது...
ஆபீஸ் வேலையை விட்டுப்புட்டு....:p:p:p

பொய் சொல்றா....:cool:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top