E57 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
நேற்றே எழுதியிருப்பேன், ஷோபா டியர்
கொஞ்சம் சுணக்கம் ஆகிடுச்சு
துண்டு போட்டு இடம் பிடிச்ச ஸீட்டையும் எடுத்துட்டேன் வேற ஸீட் போட்டுக்கலாம்ன்னு
Konjam tough-ana epi dhan. Ini apadi dhan pogum banuma. Already mudivu panni, epidi dhanu, ezhudha arambichutaen. Engaiyum maatha mudiyadhu. Kadhai sodhapidum.

Naanumae edhir paakala characters kood epidi bonding aagum mind-nu. Padikara ellarukum kobam varudhu... ennaku mind block aagudhu... 2days site pakkam varavae koodadhu. Fresh mindoda friday ezhudhanumnu ninaichaen... kalailayae phonea kaila edututaen... :)
 

Saroja

Well-Known Member
எப்ப உண்மை தெரிந்தாலும்
முணு பேர்ல யாரு ரொம்ப பாவம்
எப்படி சமாளிக்க முடியும்
வருத்தமாக இருக்கு
இந்த நிச்சயம் இப்ப அவசரப்பட்டு
செய்வது போல இருக்கு
கதையின் போக்கு சூப்பர்
 

Hephziba

Member
ரொம்ப அவசரமாய் எல்லாமே நடக்குது.நீங்க என்ன சமாதானம் சொன்னாலும் பிருந்தாவை ஏற்றுக்கொள்ள மனம் வரவில்லை.
அவன் ஆறு மாத நினைவுகளை மறந்து இருக்கிறான். அதில் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம்
ஒரு பெண் அவன் வாழ்வில் வந்து இருக்கலாம்.இல்லை என்றாலும் வேறு நிகழ்வுகள் இருக்கலாம்.
அப்படி என்ன அவசரம்.அவன் நினைவு திரும்பியவுடன் கல்யாணம் முடிக்கலாமே
அசோக் இப்படி அவசரமாய் செய்வதால் அவன் அம்மாவின் நிலையை சுதா அல்லது பிருந்தா இருவரில் ஒருவருக்கு கொடுக்கிறான் இல்லையா.
இதை எப்படி சரி செய்வான்?
S sis நீங்க சொல்வது சரி தான்
 

Hephziba

Member
Hai sis, naan cinimavil kuda tragedy movies pakkamaten ,intha story nalla than poiteruinthathu, ipadi avasaramma kalyana erpadu saiyanuma??? Sutha vum, brindha vum pavam than, ashok ku thevai thozhi than, manaivi alla,but brindha athai payanpaduththi kondal, avanudaiya maraintha kalaingar ai ninaivil kondu vara ethavathu help paniyirukkalam,indha kalyana erpadu sariyanathaga ennakku thoindravilai.Intha epi paditha piragu night muluvathum thukkam illamal poi vitathu ,sudha than manathil, ini sudha vai patri yaar solluvanga??kalyanam pathi therinthal sudha manadhu vedham padume, inni enna???En manadhu muzhuvathum sudha ninaithu vitall ,pavam sudha vazkai muzhuvathum pirachanaikal than, sudha meendu varuvala??? Itharku padil avalai saga vitirukkam,kojam konjama kolvathaivida nallairuinthirukkun.......
 

rekajegan

Well-Known Member
அருமை என்னப்பா இப்படீ பண்ணீட்டீங்க முடியலை ரொம்ப கஷ்டமா இருக்கு கல்யாணத்துக்கு அப்புறம் நினைவு வந்த அந்த பெண்ணோட நிலமை என்ன ஆகும்
 

Hephziba

Member
sudhava paarthan... admit aanan hospitala!
irundhum paarthan,... thala valila avastai patan
irundhum paarthan... nimadhi poechu
irundhum paarthan... ava vera oruthan kitta I love you-nu sonna.

oru decent aalau enna panuvanoe adha dhaan avan paninan!
avan maela thappu illiyae... :unsure::unsure:
I love u appadina athu kadal mattum illaiye???konjamkooda deepa think pani pathirikkalam!!!.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top