E57 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எப்ப உண்மை தெரிந்தாலும்
முணு பேர்ல யாரு ரொம்ப பாவம்
எப்படி சமாளிக்க முடியும்
வருத்தமாக இருக்கு
இந்த நிச்சயம் இப்ப அவசரப்பட்டு
செய்வது போல இருக்கு
கதையின் போக்கு சூப்பர்
இந்த நிச்சயம் இப்ப அவசரப்பட்டு
செய்வது போல இருக்கு - ashok side adhu avasaram. but brindha veetula idhu already planned dhanae...
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஐயோ இப்படி பண்ணிட்டீங்களே. சுதா என்ன தப்பு பண்ணா
:cry::cry:
தப்பு செஞ்சா தான் தப்பு தப்பா நடக்கணுமா பா?
சிரிக்க ஒரு காலம்... அழ ஒரு காலம்..
 

Depu

Member
:cry::cry:
தப்பு செஞ்சா தான் தப்பு தப்பா நடக்கணுமா பா?
சிரிக்க ஒரு காலம்... அழ ஒரு காலம்..
இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன் யுவர் ஆனர். பிருந்தாக்கு தான் புடவையை விட்டு கொடுத்தாள் அதுக்குன்னு இந்த மறதி மன்னையும் விட்டு கொடுத்துட்டு வாளா. ரொம்ப கஷ்டமாக இருக்கு டியர்☹️
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top