காதல் மொழி பேசிடவா!! 8

Advertisement

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
கவிதையா இல்ல கதையா, அருமை.
hii,

'கவிதையா இல்ல கதையா' இதை கேட்கும்போது ரொம்பவே சந்தோசமா இருக்கு

thank u so much for ur comment :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு.மெல்லிய தென்றல் நம்மை தழுவியது போல அழகான பதிவு.
ஹாய் சித்ரா க்கா

'மெல்லிய தென்றல் நம்மை தழுவியது போல அழகான பதிவு'

இதை கேட்கும்போது அதே தென்றல் எங்களையும் தழுவி மேனி சிலிர்க்க வைப்பதுபோல் இருக்கு.. மிக்க நன்றி உங்க கருத்துக்களுக்கு :love::love:
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
Sriram sir neenga fast nu ninaichen Ana ivvalavu sema speed dhan pavi un mozhi azhago azhagu ma amaidhiyana arpattamilla kadhal chumma alludhu
hii prabha sis!!

fast thaan namma sriram :love::love: pavi mozhi pidikathavanga iruka mudiyuma!! intha story padikravangaluku mouna mozhi devaithagal mela irukura perspective eh kandipa marum

'amaidhiyana arpattamilla kadhal' wow ketkave azhaga ah iruku sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top