இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 6

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Enna solrathu pa... No words to say.... Very very emotional episode.... Shakthi illama laye எல்லாம் காரியமும் muduchitaangale.... Avanuku therinja thaanguvaana அவங்க அம்மா va eppadi paathukitaan kadaisila avanga முகத்த kuda paakka முடியாமல் pooche.... ச்சே பாவம் pa avan.... Ramali avana கொண்டு வந்து hospital la seththuta... அங்க estate la pakkathu estate kaara panna velai ah athu.... Enna அடி அந்த manager ku... Innum eight days thaan irukkaa ava கல்யாணம் panna... ஒங்க சக்தி ah காணாமல் எல்லாரும் thavichi poitaanga... அவன தேட kuda mudiyaatha suzhnilai.. அங்க avanuku operation நடந்து மயக்கம் ah kadakaan.... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

kayalmuthu

Well-Known Member
ரொம்பவும் வருத்தமா ன பதிவு... சக்தி க்கு எல்லாம் தெரிந்து தலை மகனாய் தன் அன்னைக்கு ஏதும் செய்ய வில்லை என்பது எவ்வொலோ வருத்தம்...
ரமலி சக்தி யை marraige பண்ணிக்க போறா . எமோஷனால் ud அக்கா
 

JRJR

Well-Known Member
உயிரோடு இருக்கும் போதே அம்மாவுக்கு எல்லாம் பண்ணான். ஆனால் முடிவில் அவன் இல்லாமலே அம்மா கிளம்பிட்டாங்க. ரொம்ப வருத்தம்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top