நான்தான் First,
மிலா டியர்
நன்றி பானுமா..
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
tnx dear
No problem and take your own
time, பஸ்மிலா டியர்
உங்களாலே எப்போ முடியுமோ
அப்போ அப்டேட் கொடுங்கப்பா
நாங்கள் வெயிட் பண்ணுறோம்
பையனோட படிப்புதான் முக்கியம்
நாம் சும்மா பொழுது போக
இங்கே வந்து கதை படிக்கிறோம்
So take care of your son and give
First priority to your son's study,
மிலா டியர்