thank you dear.நன்றி மா கதை மிக அழகாக நகர்கின்றது. இது தான் நான் முதல் வாசித்த உங்களுடைய கதை. Ongoing novel என தெரியாமல் வாசிக்க தொடங்கி விட்டேன். காரணம் உங்களுடைய தலைப்பு தான்முதல் காரணம். பிறகு கதை வாசிக்க தொடங்கியதில் இருந்து epi 49 வரும் போது தான் தெரிந்தது ongoing novel என்று ஆனாலும் நீங்கள் உங்கள் எழுத்து நடையால் என்னை கட்டி போட்டு விட்டீர்கள். உங்களுடைய யாகாவராயினும் நா காக்க இப்போது தான் படித்து முடித்தேன். அருமையான எழுத்து நடை. வாழ்த்துக்கள்
idhu dhan my first story... neenga ellarum dhan enodaiya sodhanai eligal
44epi-oda 2 weeks break eduthaen. apo ezudhiyadhu dhan andha story. so idhu dhan enodaiya first story and adhu second
thanks you Shalini sis