உன் கண்ணில் என் விம்பம் 15

Advertisement

Barakath Nisha

Well-Known Member
செத்தவங்க எல்லாம் உயிரோடு வரும் போது ரிஷியும் உயிரோடு வருவனோ:unsure::unsure::unsure::unsure:
 

banumathi jayaraman

Well-Known Member
Rishiya pidikkaadhu dhaan.
adhukkaaga avan sethutaanra news ellam sandhosha news-aa...:oops:
atleast indha kayal-avadhu avana love pani tholaikkaama irundha.. vera herova poda solli irupaen.. ipo enna pana?:unsure:
அப்படி நல்லா நல்லாக் கேளுங்க,
ஷோபா டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா டுவிஸ்ட்டு ராணி மிலா டியர்?
இதெல்லாம் என்ன நியாயம்?
உங்களை யாரும்மா ரிஷியை
சாகடிக்கச் சொன்னாங்க?
அவன் பிளேபாய்ன்னு தெரிஞ்ச விஷயம்தானே
ரிஷி யாரு?
இவனுக்கும் சரவணகுமரனுக்கும்
என்ன சம்பந்தம்?
ஒருவேளை ரிஷி சரவணகுமரனின்
மகனா?
சென்னையிலிருந்த ரிஷி எப்படி
மும்பையிலிருக்கும் மோகன
சுந்தரத்திடம் வந்து சேர்ந்தான்?
இப்படி அவனைப் பற்றி இன்னும்
ஒண்ணுமே நீங்க சொல்லலை
ரிஷியின் பிளாஷ்பேக் இன்னும்
நீங்க கொடுக்கலை
அதுக்குள்ளே அவனை ஏன்
சாகடிச்சீங்க?
இந்தா வருது பாருங்க உங்க
வீட்டுக்கு ஒரு கண்டெய்னர்
லாரி நிறைய உருட்டுக்கட்டைகள்
Most welcome :p
செய்தி கொண்டு வந்தவங்கள தான் அடிக்கனும்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top