மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 10

Advertisement

naveensri

Well-Known Member
பிடிக்கல, divorce panna poravanfa மடியில படுதது சண்டை போடராங்க... காலேஜ் ல ye ungalukku starting pola .. Nick name ellam தெரியுதே... ஆனாலும் சூர்யா உன் புத்திசாலி பொண்டாட்டி கிட்ட கொஞ்சம் சூதானமா நடந்துக்கோ:p:ROFLMAO::ROFLMAO:
 

Jilluu

Well-Known Member
Theriyaama vaaiya vittutiye surya. Periya biscothu. Ivara collegela ellarum suthi varuvaangalam. Sri enna mattama. Neengale avanga pinnadi daan suthareenga sir. Aanalum adhulayum romanceuh. Srikutty thatir saadama?.kishore endha problemum pannama irukanum.
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super பிரியா... Semma semma episode... எப்படியோ அவன் pesinathu thappu nu realize pannitaan... அவன் எதோ கோவதுல வார்த்தை ah vittutaan... இந்த kishore semma kedi ava kita naa seththu poiduven nu miratti vara vechi இருக்கான்... Ava அவன் kita pesa தான் வந்து இருக்கா... சூர்யா kita ava seththu poiduva enna கல்யாணம் pannikalanaa nu solli vara vechi இருக்கான்... இவன enna panna poraano சூர்யா... உஷாரா irukanum avan kita... Rendu perum ராசி aaitaanga...ava college laye சூர்யா பாத்து இருக்கான் ah... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Punitha M

Well-Known Member
அட வெளங்காதவனே:mad::mad:

நீ வரலன்னா நான் செத்துருவேன்னு ஸ்ரீயை வர சொல்லிட்டு இங்குட்டு சூர்யாகிட்ட நான் இல்லாட்டா அவ செத்துருவான்னு சொல்லி கூப்பிட அனுப்பிருக்க:mad::mad:

அத்தனை திருட்டு வேலையும் செஞ்சிட்டு இப்போ தைரியமா வந்து நிக்கற:sneaky:
ம்ம்ம்.. உனக்கு நல்ல்லாஆ வாங்க நேரம் கூடிப்போய்ருச்சி வேறென்ன சொல்ல:sneaky:

ஸ்ரீ நிஜமா சொல்லு..
உண்மையிலயே நீ இன்னொசென்ட் ஆ..
நேக்கு டவுட்டா இருக்கே:unsure::unsure:

பேசுறது பண்ணுறதெல்லாம் ஒரு டைப்பா இருந்தாலும் கேள்வி மட்டும் தெளிவா வருது:giggle::giggle:

ஹலோ எச்சூஸ்மீ:geek::geek:
சூர்யா பேபி.. ஸ்ரீயை பாத்தது போதும்..
அங்குட்டு கடைவாய் ஓரமா லைட்டா வழியறது சோ துடைச்சுக்கறேளா ப்ளீஸ்:cautious:
உனக்கு சப்போர்ட் பண்ண நேக்கு மானம் காத்துல போறது:whistle::whistle:

:LOL::ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO::LOL::ROFLMAO::LOL:

லவ்லி யூடி சிஸ்:love::love::love:
 

Manimegalai

Well-Known Member
இவன் ரொம்ப பேசிட்டு
இப்ப தொபுக்கடீர்னு விழுந்துட்டான் :D
மடி சாய்ந்து
தலை கோதி
அடடா என்னமா பேசுதுங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top