மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 10

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
download (67).jpgdownload (63).jpgdownload (76).jpg


Mazhaichaaralaai Ennulae Nee 10
cleardot.gif


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன் படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்க பிரண்ட்ஸ்...ஸாரிப்பா கொஞ்சம் லேட்டாயிருச்சு அவசரமாத்தான் டைப் பண்ணியிருக்கேன் ...போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா........
படிக்கப் படிக்க செம ஜாலியான
அப்டேட், மகேஷ் டியர்
தயிர்சாதமாய் இருந்தாலும் ஸ்ரீநிதி
புள்ள நொம்பவும் வெவரம்தேன்
வூட்டுக்காரனை பாயிண்ட்
பாயிண்ட்டா கேள்வி கேட்குதே

அதானே கட்டினவ பின்னாடி
வாறாளா இல்லையான்னு
பார்க்காம வுட்டுப்போட்டு
வந்தவிக கூடல்லாம் நாங்க
பேச மாட்டோம்
சண்டைன்னா சண்டைதான்ப்பா
மகேஷ் டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
அட அட அட சூர்யா உனக்கு அவ nick name எல்லாம் தெரியுதே போறபோக்க பார்த்தா நீ எப்பயோ அவ கிட்ட கவுந்தடிச்சி விழுந்துட்ட னு தோணுது:love::love::love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top