Chitrasaraswathi
Well-Known Member
Nice update
Realllly we are all frozen. Pl release us fast by giving the next epi, Malini ya Mumbai Mazhai la thalli vittudunga, illati Sudha vidara kanneer la Mumbai innum midhakkum
Vachchittale aappu
thx banuma
மிகவும் அருமையான பதிவு,
ஷோபா குமரன் டியர்
thx Keerthi dearPocha...pocha...nalla vasama matna da dei...malini nalla vechu senjuta...Sudha epad react pana pora thrlaye...Aduthu Seekirame podunga sis...
nalla vaela ashok unga munadi varala banuma..அடேய் மொதலாளி எ கே
உனக்கு நல்லா வேணுண்டா
பெரிய இவனாட்டம் அவளே
எல்லாம் கண்டுபிடிச்சிடுவாள்ன்னு
லூஸில் விட்டுட்டு தொழிலைக்
கட்டிட்டு அழுதியே
இப்போ சுதா உன்னை செமத்தியா
வைச்சு செய்யப் போறாள்
மாலினிக்கு ரொம்பவே நல்ல
எண்ணம்ப்பா
மாலினியின் திட்டமிட்ட இந்த
சதி நிறைவேறுமா?
மேலே சட்டையின்றி திறந்த
நெஞ்சுடன் வந்தால் யாருக்குமே
சந்தேகம்தான் வரும்
சுதா என்ன செய்யப் போகிறாள்?
அழைப்பிதழில் முக்கியமான
பேஜஸ் இல்லையே-ங்கிறதை
யோசனை செஞ்ச சுதா
வலியக்க வந்து "நட்பு" கொண்ட
மாலினியின் இந்த சதியைத்
தெரிந்து கொள்வாளா?
இல்லை காதல் கொண்ட
மனம் அறிவை மழுங்கச்
செய்து விடுமா?