E34 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அலோ எச்சூஸ் மீ ஷோபா டியர்
இதெல்லாம் உங்களுக்கே
நல்லாயிருக்கா?
வாரத்தில் முதல் நாள் இப்படி
எங்களை டென்ஷன் பண்ணிட்டு
again saturday-தான் வருவேன்னு
நீங்க சொல்றது நியாயமா?
இது தர்மமா?
nan paavam illiyaa? romba gap vida vaendaamaenu kastapattu ud koduthaen.. :giggle:
epidi sonna epidi :p
saturday/monday kandippa potuduvaen pa.. konjam ennai poruththukoenga dear...:love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
nalla vaela ashok unga munadi varala banuma.. :p
paavam paya pulla ivvalavu nadakkunu theriyamaa poechu.. therinjirundhaa mudhal vaelaiyaa avala ukkara vachu ellathaiyum vilakkama solli iruppaan... ini enna panna :oops::oops:
அஷோக் கண்ணன் மொதலாளி
இனி என்ன பண்ணணுமுன்னு
நீங்கள்தான் சொல்லணும்,
ஷோபா டியர்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
indha epi podum boedhu unga ninaipu dhaan.
neenga kaeteenga illaya.. "கண்ணனை, எ.கெ-னு தெரியும் போது ப்ரித்வி சொல்ரத எப்படி நம்புவானு? :)".. idha paartha nambara maadhari irukku dhaanae :unsure:

thx chitra dear :love::love::love:
 

banumathi jayaraman

Well-Known Member
nalla vaela ashok unga munadi varala banuma.. :p
paavam paya pulla ivvalavu nadakkunu theriyamaa poechu.. therinjirundhaa mudhal vaelaiyaa avala ukkara vachu ellathaiyum vilakkama solli iruppaan... ini enna panna :oops::oops:
ஏன்மா ஷோபா டியர்?
யாரை ஏமாத்தப் பார்க்கிறீங்க?
அவள்தான் இங்கே வந்துட்டு
இவனைப் பார்க்கணுமுன்னு
பேசணுமுன்னு மெசேஜ்
அனுப்பிச்சால்ல
அப்போ பெரிய இவனாட்டம்

அவளுக்கு மெசேஜ் அனுப்பிட்டு இங்கே வந்து நல்லா வாங்கிக் கட்டிக்க சீவி சிங்காரிச்சுக்கிட்டு இருந்தான்ல
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
For ur kind information... Inaiku than monday...adutha monday ud ngrathu rmba rmba long dr...knjm pathu panungo...
:cry::cry: nan padikanumae.. illati kaevalama thotutu varuvaen. innaiku aparam saturday dhaan laptop kitta varanumnu irukaen...
seri oru deal... monday, tuesday aduthadhuthu ud poduraen.. okva?
epdiyum inu vara epi ellam romba gap vida mudiyaadhu... kola veri aagiduveenga en maela :p
deal (y)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா ஷோபா டியர்?
யாரை ஏமாத்தப் பார்க்கிறீங்க?
அவள்தான் இங்கே வந்துட்டு இவனைப் பார்க்கணுமுன்னு பேசணுமுன்னு மெசேஜ் அனுப்பிச்சால்ல
avanum paavam dhaanae banuma.. :cry::cry:oru manushanukku vela vettiyae irukka koodaadha? guest elloraiyum vitutu iva pinnadiyae suththa mudiyuma? avan nilamaiya yosikka vaendamma..
plus avan dhaan hero.. konjam manichu dhaan aganum :ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top