ஹாய்டா கயல் ரொம்ப நன்றிடா...ஹாஹாஹா எல்லாரும் என்மேல கொஞ்சம் காண்டுலதான் இருக்காங்க... இந்த பதிவுல ரொமான்ஸ் நிறைய... ஆனா கொஞ்சமா.....Dei துரை உனக்கு எதிராக உலகமேசதி செய்யுது போ..
Un பொண்டாட்டி கூட ரோமன்ஸ் பண்ண விட
மாட்டேன்கிறங்க...
Nice ud அக்கா
ஹாய்டா கயல் ரொம்ப நன்றிடா...ஹாஹாஹா எல்லாரும் என்மேல கொஞ்சம் காண்டுலதான் இருக்காங்க... இந்த பதிவுல ரொமான்ஸ் நிறைய... ஆனா கொஞ்சமா.....Dei துரை உனக்கு எதிராக உலகமேசதி செய்யுது போ..
Un பொண்டாட்டி கூட ரோமன்ஸ் பண்ண விட
மாட்டேன்கிறங்க...
Nice ud அக்கா
என்னது ......துரை பாடு கொஞ்சம் கஷ்டம்தான் சீதா.... ஹாஹாஹா மீ பச்ச புள்ள எனக்கு எதுவுமே தெரியாது..... அடுத்த பதிவ படிச்சிட்டு என்ன யாராச்சும் காண்டா தேடினா...... நான் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கேன்......
மகிழ்ச்சி டியர்hahaha supper
ஹாய்டா கீர்த்தி ரொம்ப மகிழ்ச்சிடா... தமிழ் மட்டும்தான் அங்க தெளிவா இருக்கா... நம்ம துரையோ ரொமான்ஸ இந்த பதிவுல சொல்லியிருக்கேன் படிச்சிட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க செல்லம்Dei thurai...ne rmba paavam da...intha kani pillaiya vechutu ena pana poriyo thrla po... Tamil nice job pathuryka annanukaga...kani yum knjm therita pa..adutha ud kaga aavala waiting chlm..
ரொம்ப மகிழ்ச்சிடாNice update
இனி துரை தன் மனைவியை பார்த்துக்குவான் சிஸ்இப்படி ஏமாளியா இருக்காளே
Lovely epi
இந்த பதிவுல துரையோட ரொமான்ஸ்தான் டியர்duraiya romans panna vidamatikirangapa
மகிழ்ச்சி மகி சிஸ்
ஹாஹாஹா புள்ளைக்கு ஏழாம் அறிவு இருக்கோ என்னமோ டியர்.... அத இந்த பதிவுல சொல்லியிருக்கேன் டியர்கனி நீயும் ஏமாந்து துரையையும் ஒரு வாரம் பக்கத்துல விடாமல் இப்படி சொதப்பி வச்சுருக்கியே...
5ரூபாய் கயிறுக்கு 5000!!! சரியான லூசு....
அந்த சித்தப்பா பையன் என்ன செய்ய போறானோ தெரியலையே???
ஹாஹாஹா செம சித்து அவங்க அம்மாவ பத்தியும் நல்லா புரிஞ்சுக்கிட்டிங்க.....Nice ud. கனியின் சிறுப்பிள்ளைத்தனம் .
தொடருகிறது
துரை உஷாரா இருக்கணும் எப்போவும்.இல்லைனா கனி போட்டிக்கு உன் அம்மாவும் தயாரா இருக்காங்க ஏமாற