மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 20

Advertisement

Nice epi Priya Sis. துரையை இப்பிடி டீய ஆத்து, ஆத்துனு, ஆத்த வச்சிட்டிங்களே!.... ஆத்தர் (author)
 

banumathi jayaraman

Well-Known Member
இதுக்குத்தான் அடுத்தவனுக்கு
ஆப்பு வைக்க குழி பறிக்கக்
கூடாதுங்கிறது, மிஸ்டர் கதிரேசன் ஸார்
அவரு பொஞ்சாதிய அவர் கூட
சேர வுடாம பிரிக்கப் பார்த்தியளே

இப்பம் பாருங்க உங்க லவ்வரை
உங்களாண்ட பேச வுடாம
அவரு பொஞ்சாதியே பிரிச்சு
சீப்புக்கு இழுத்துக்கிட்டு
போயிட்டாகள்ள?
தன் வினை தன்னைச் சுடும்,
கதிர் மாமோய்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஹா... ஹா... ஹா.........
அந்த இரண்டு புள்ளைங்களும்
துரைசிங்கத்தை சைட்டான சைட்டு
அடிக்கவும்தேன் கனியக்காவுக்கு
பல்ப் எரியுது போல, மகேஷ் டியர்
வாழ்க அந்த புள்ளைங்க

கைப்பொருளை அடுத்தவைய்ங்க
களவாண்டுடுவாங்களோன்னு
கனி பயப்படுறதும் நல்லாத்தேன்
இருக்குப்பா

புருஷனை அம்போன்னு
வுட்டுப்போட்டு போனது
தப்புன்னு இப்பனாச்சும்
தெரிஞ்சுதா, கனி ஆத்தா?

இம்புட்டு நாளா நீ சொங்கி
மங்கியா இருந்ததை நீயே
ஒப்புக்குறாயே
நீ அங்க நிற்கிறே, கனிமொழி
இந்த தான் டியர் அந்த புள்ளைக்கு தன் புருசனோட அருமை தெரிய ஆரம்பிச்சிருக்கு.... இப்ப புரிஞ்சிருச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் பேங்க்கு ஆபீஸரு?
கூமுட்டை குப்பாயி கணக்கா எதையெதையோ நினைச்சு
அவ உன்னைய அம்போன்னு
வுட்டுப் போட்டு போயி ஒரு
வருஷம் செண்டு வர்றாள்
நீ என்னடான்னா கெத்தா
நிக்காம வெத்து டப்பா பீஸா
கனியிடம் கவுந்துட்டியே, துரை

ரொமான்ஸ் கேட்குதோ உமக்கு ரொமான்ஸு?

சிங்கிளா இருந்தாலும் சிங்கம்
அசிங்கப்பட்டுடுச்சேப்பா
வெரி ஷேம் ஷேம் பப்பி ஷேம்
சிங் இன் தி ரெயின்
ஐ ஆம் சொய்ங்க் இன் தி
ரெயின் னு வடிவேலு மாதிரி
பாட ஆரம்பிச்சுட்டியே,
துரை ராசா

அந்த "டீ"-க்கு மட்டும் வாய்
இருந்திருந்தால் அழுதிருக்கும்,
மகேஷ் டியர்
அடேய் துரை and கனி
உங்க லவ்ஸுக்கு நானு
ஊறுகாயான்னு கேட்டு
சிங்கத்துக்கு அப்பப்ப ரொமான்ஸ் மூடு வந்திருது....ஹாஹாஹாவடிவேலு பாட்டு சூப்பர் டியர்... அப்படித்தான் இருக்கு இப்ப நம்ம துரையோட நிலைமையும் அவளோட குடும்பம் நடத்தவும் முடியல திட்டவும் முடியல..... இவ என்னமா கேப்ல கிடா வெட்டுறான்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top