மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 14

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
govt exam pass panni bank officer ya vanthacha durai.... kani inime iruku unaku..... gayathiri thaan kathirkku jodi ya..... enna pa puthu twist kani appavum tamil appavum twinsnu.... super interesting
கனிக்கு இனிமேதான் துரையை பத்தி நல்லா தெரியப்போகுது டியர்... கதிருக்கு ஜோடி வந்தாச்சு... அவங்க அம்மாவோட ஆசையையும் நிறைவேற்றிட்டான்... ஹாஹாஹா... ஸாரி டியர் இந்த டுவிஸ்ட்ட நான் கதை எழுத ஆரம்பிக்கும் போதே யோசிச்சுட்டேன்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kani durai ku maaman ponna ah super, durai bank manager agitiya pa avaluku loan kudupiya ella nalla thittu kudupiya un kovathuku adiye kudupa nu thonudu, nice update maheswari dear sikirama next update kudumga dear thanks.
ஹாய் டியர் நீங்கதான் நம்ம துரையை நல்லா புரிஞ்சு வைச்சிருக்கிங்க... கண்டிப்பா இவ அவன்கிட்ட மாட்டுற ஒவ்வொரு நிமிடமும் அவ ஏண்டா நாம வீட்ட விட்டு போனோம்னு நினைக்கிற அளவுக்கு செய்வான்னு நினைக்கிறேன் டியர் .... கண்டிப்பா இனி ரெகுலரா பதிவ கொடுக்க முயற்சி செய்வேன் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
கதை நல்லா போகுது (y)
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்..... நீஙகளெல்லாம் கொடுக்கிற கமெண்ட்ஸ்தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு போயிருக்கு... கண்டிப்பா நீங்க எல்லாருமேதான் காரணம் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Apa apa semma ud auntie indha story la enuku pudicha ud enna oru twist adhuvaum one aa rendu kathir ku jodi set pannitinga illa super auntie pls waiting for nxt ud
இந்த பதிவ எழுதும்போது கொஞ்சம் யோசிச்சுதான் எழுதினேன்டா... நீங்க இந்த டுவிஸ்ட்ட எல்லாம் எப்படி எடுத்துக்குவிங்கன்னு... ஆனா நான் நினைச்ச மாதிரியே புரிஞ்சுக்கிட்டிங்க... ரொம்ப மகிழ்ச்சிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kani chellam உன்ன vechi seiya poraan பாரு durai வசமா maattiniya avan kita.... Appo kani yum avanoda மாமா பொண்ணு தான் ah avaloda தாத்தா vaala அவரு ஊர விட்டு ஓடி vanthutaaraa... Gayathri oda help ah la அங்க இருந்து kitu இருகாங்க அந்த Bank manager நம்ம durai ah ha மாட்டின kani vaa unna oru vazhi ஆகாமல் vida maataan... Kolaveri la இருகான் உன் mela... Super Super Super பிரியா semma semma episode.... Eagerly waiting for next episode
ஹாய் சித்து கண்டிப்பா அவன் வைச்சு செய்யத்தான் போறான்... சும்மாவே அவள விடமாட்டான் இனி மாமா பொண்ணுன்னு தெரிஞ்சா விடுவானா... இன்னும் கொஞ்ச நாளைக்கு கனியோட பாடு கொஞ்சம் திண்டாட்டம்தான் சித்து
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Bank எக்ஸாம் எழுதி manager agittana.. super..
கனி பேபி உனக்கு இருக்கு இனி..
கதிர் க்கு ஜோடி காயத்ரி யா... சூப்பர் சூப்பர்
ஹாய்டா கயல்அவங்க அம்மாவோட ஆசையை நிறைவேத்திட்டான்.... ஹாஹாஹா பாவம் கனி ஏண்டா வீட்ட விட்டு போனோம்னு நினைக்கிற அளவுக்கு படுத்த போறான்டா...கண்டிப்பா கதிருக்கு ஒரு ஜோடி...... காயத்ரி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top