Hadijha khaliq
Well-Known Member
எங்க ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில இருக்கிற சின்ன கிராமம்.
வேற யார் எல்லாம் இந்த மாவட்டத்தில இருந்து இருக்கீங்க?
வாங்க வாங்க.....நம்ம ஊர் பெருமையை அடுக்குங்க..Naanum naaanum
A.P.J Abdul kalam ayya pirandra oor....நம்ம மாவட்டம் இந்த வாட்டி tenth result la first...
அபிராமம் higher secondary school..
சுத்தி உள்ள கிராம மாணவர்கள் வந்து படிக்கிறாங்க!!!
அபிரமம் பரோட்டா famous oh famous
நான் சாப்பிட்டிருக்கிறேன்நம்ம மாவட்டம் இந்த வாட்டி tenth result la first...
அபிராமம் higher secondary school..
சுத்தி உள்ள கிராம மாணவர்கள் வந்து படிக்கிறாங்க!!!
அபிரமம் பரோட்டா famous oh famous
Oh naan saaptadhillamaநம்ம மாவட்டம் இந்த வாட்டி tenth result la first...
அபிராமம் higher secondary school..
சுத்தி உள்ள கிராம மாணவர்கள் வந்து படிக்கிறாங்க!!!
அபிராமம் பரோட்டா famous oh famous
ஊர் போலவே இந்த page-ம் வறட்சியா இருக்குதே........
பாம்பன் பாலம்.........
ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்.........
சேதுபதி ஆர்ட்ஸ் காலேஜ்.......
என்னோட அண்ணா 17 வருஷம் இங்கே வேலை பார்த்தாங்க botany professor........
So பார்க்காவிட்டாலும் 1980s ல இருந்தே familiar place.........
கீழக்கரை முஹம்மது சதக் இன்ஜினியரிங்/பாலிடெக்னிக் காலேஜ் எங்க ஊர் பசங்க நிறைய பேர் படிச்சிருக்காங்க........
இவ்ளோ தான் நான் கேள்வி பட்டது..........
ஊர் பக்கம் வந்ததில்லை.......