Joher
Well-Known Member
whistle போட்டு தான் நல்லா வேகவிடனும்.........Some doubts, Joher டியர்
வெங்காயம் தக்காளி பாதாம் or முந்திரி
குக்கரில் வேக வைக்கும்பொழுது
வெயிட் போட்டு விசில் வரணுமா?
சிலர் no of whistle count வச்சுப்பாங்க.........
சிலர் முதல் விசில் + சிம் 5 நிமிஷம்.......
அதான் உங்க விருப்பம் போல but நல்லா வெந்துடனும்........
அந்த இறைச்சி மசாலாவுக்குப்
பதிலாக வேறு என்ன போடணுமுன்னு
சொன்னால் நான் இந்த ரெசிபியை
செய்ய உதவியாக இருக்கும்,
Joher டியர்
இறைச்சிமசாலா veg தான்........
NV க்கு போடுறதால அதுக்கு இந்த பேர் எங்க ஊரில்.......
மேலேயே இப்போ கொடுத்துட்டேன் எப்படி செய்றதுன்னு.......
எல்லா veg டிஷ்க்கும் போடலாம்.......
pure veg பானு.........பசங்களுக்கு இந்த பன்னீர் மசாலா
பிடிக்கும்
அதனால் செஞ்சு பார்க்கலாமுன்னு
ஒரு ஆசை, Joher டியர்
இது பியூர் சைவம்தானே?
செய்து குடுங்க......
சாப்பிட்டுவிட்டு சொல்லுங்க..........