ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 24

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
ஏன்மா, மிலா டியர்?
நான் உங்களுக்கு என்னம்மா
கெடுதல் செஞ்சேன்?

முன்னாடியே அப்டேட் கொடுத்ததுக்கு
சந்தோஷப்பட்டு உங்களை
வாழ்க-ன்னுதானே சொன்னேன்

இப்படி அநியாயமா என்னய
பார்வதிப் பாட்டிக்கிட்ட மாட்டி
விட்டுட்டீங்களே, பஸ்மிலா டியர்?
ஹா ஹா ஹா பாவம் டியர் நீங்க
 

mila

Writers Team
Tamil Novel Writer
அடேங்கப்பா?
சினிமா நடிகைகள் சாவித்திரி
சரோசாதேவியெல்லாம்
இந்த கோணல்புத்திக்காரி
கோமளாக்கிட்ட பிச்சை
வாங்கணும் போலவே,
மிலா டியர்?

என்னாமா நடிக்கிறாள்,
நம்ம கூனி கோமளா?

பெத்த பொண்ணையே நம்ப
வைச்சு செல்வியையே
சந்தேகப்பட வைச்சுட்டாளே?
:devilish:எவ்வளவு தான் நடிச்சாலும் வேஷத்த கலைக்கணுமே அதற்கான நேரம் வந்து கொண்டே இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top