Vallishneka
Well-Known Member
பிச்சு பிச்சு போட்டாத்தானே நம்ம கற்பனைக் குதிரைய ஓடவிட்டு மல்லிட்ட பல்பு வாங்க முடியும்.
பிச்சு பிச்சு போட்டாத்தானே நம்ம கற்பனைக் குதிரைய ஓடவிட்டு மல்லிட்ட பல்பு வாங்க முடியும்.
அவளே பெர்லின் கேன்சல் பண்ணிடுவாளோ........
நன்றியாவது கடனாவது..........
அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் -
கதைசொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் -
கன்னம்கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும்
தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்........

அவ எதுக்குன்னு கேட்டதை மறந்துடீங்க .....கல்யாணம் அடுத்து திங்க் பண்ணினாள்னு தெரியலை.....அவளோட திட்டத்துல இது ( சங்கமம்) இருந்ததா ????
அவ எதுக்குன்னு கேட்டதை மறந்துடீங்க .....கல்யாணம் அடுத்து திங்க் பண்ணினாள்னு தெரியலை.....அவளோட திட்டத்துல இது ( சங்கமம்) இருந்ததா ????
Ava site adikka thittame after settled in life thaaan..
Ithula ennga sangamam
"எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரணும்னு அவன் காத்திருக்க இங்கே ஒருத்தி plan போட்டு காத்திருக்கிறாள்......" Epi 10.....
பிளான் பண்ணாமல் கவுக்குறது தான் தாதா ஸ்டைல்.......
நதியின் ஓட்டத்தில் மருமகனும் சங்கமம்......
அவன் தொடங்க........
may be ஜதி கடன் கனவு கினவுனு குண்டக்க மண்டக்க பேச......
தாதா டென்ஷன் கூட ஆகலாம்.......
அவன் தொடங்க........
may be ஜதி கடன் கனவு கினவுனு குண்டக்க மண்டக்க பேச......
தாதா டென்ஷன் கூட ஆகலாம்.......
எல்லாம் முடிந்த பிறகு பேசினா இன்னும் தப்பாகிடும் .....